குடியரசுத் தலைவர் தேர்தல்: தாக்கரேயிடம் விருப்பம் தெரிவித்த சிவசேனா எம்பிக்கள்

by Editor / 12-07-2022 11:18:07am
குடியரசுத் தலைவர் தேர்தல்: தாக்கரேயிடம் விருப்பம் தெரிவித்த சிவசேனா எம்பிக்கள்

கட்சியில் பிளவு ஏற்பட்டதையடுத்து, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அணியில் தற்போது வெறும் 15 எம்எல்ஏக்கள் மட்டும் உள்ளனர். 

இந்தநிலையில் சிவசேனா எம்பிக்கள் கூட்டத்தை நேற்று (ஜூலை 11) உத்தவ் தாக்கரே கூட்டினார். 

இதில் 13 எம்பிக்கள் மட்டும் கலந்து கொண்டனர். 

அதில், குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேயை கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories