அமர்நாத் யாத்திரை ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 11 வரை செல்லலாம்
ஜம்மு-காஷ்மீர் வங்கிகள் மூலம் நடப்பாண்டு அமர்நாத் யாத்திரை செல்வதற்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த யாத்திரை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது .இந்த நிலையில் அமர்நாத் யாத்திரை செல்வதற்கான பதிவு கடந்த 11ஆம் தேதி தொடங்கியது 13 நாட்களில் 20 ஆயிரத்து 600 பேர் முன்பதிவு செய்துள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags :



















