மருத்துவமனையில் திடீர் தீ விபத்து
சென்னை அருகே கோபாலபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுப்பட்டனர். இதனால் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், எந்த உயிர் சேதமும் இன்றி பலர் காப்பாற்றப்பட்டனர்.
Tags :