ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு அழைப்பு

by Staff / 04-07-2024 04:08:58pm
ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு அழைப்பு

ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். ஹேமந்த் சோரன் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, ஹேமந்த் சோரன் மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். மேலும், பதவியேற்பு நாள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.

 

Tags :

Share via

More stories

Logo