உக்ரைனில் தாக்குதலுக்கு உள்ளான ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் நிலையத்தை மூடலாம் ரஷ்யா

by Editor / 19-08-2022 01:40:37pm
உக்ரைனில் தாக்குதலுக்கு உள்ளான ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் நிலையத்தை மூடலாம் ரஷ்யா

உக்ரைனில்  தாக்குதலுக்கு உள்ளான ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் நிலையத்தை மூட லாம் என ரஷ்யா தெரிவித்துள்ளது .ரஷ்யா நடத்திய தொடர் தாக்குதலில் உக்ரைனின் ஸபோரிஷா அணுமின் நிலையம் சேதமடைந்துள்ளது. அணுமின்நிலையம் இராணுவ மயமாக்கப்பட்ட பாதுகாக்கப்படுவதுஉறுதி செய்ய அழைப்பு விடுத்து அதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளதுடன் அனுமின்  நிலையத்தை மூடலாம் என தெரிவித்தது. ஆலையை மூடுவது அணுசக்தி பேரழிவின் அபாயத்தை அதிகரிக்கும் என உக்ரேனின் அணுசக்தி நிறுவனமானenergatom தெரிவித்து உள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo