சீமான் வீட்டுக்கு வந்த போலீசார் மீது தாக்குதல்...... காவலாளி கைது

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு வந்த காவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்ட சம்பவம் குறித்து, விசாரணைக்கு வந்த போலீசாரை தாக்கி அவரிடம் இருந்த கைத்துப்பாக்கியை சீமான் வீட்டு காவலாளி பறித்துள்ளார். மேலும், தைத்துப்பாக்கியைகைத்துப்பாக்கியை காட்டி மிரட்டி போலீசாரை காவலாளி தாக்கியுள்ளார். இதையடுத்து, அக்காவலாளி கைது செய்யப்பட்டார்.
Tags :