சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிப்பு

by Staff / 27-02-2025 01:51:58pm
சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிப்பு

நடிகை விஜயலட்சுமி புகாரில், வளசரவாக்கம் காவல்நிலையத்தில் இன்று (பிப்.27) விசாரணைக்கு ஆஜராகாத சீமானுக்கு மீண்டும் சம்மன் அளிக்கப்பட்டது. வளசரவாக்கம் போலீசார் சீமானின் வீட்டிற்கே சென்று சம்மனை ஒட்டிவிட்டு வந்தனர். அதில், நாளை காலை 10 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் வீட்டில் வாசலில் ஒட்டப்பட்டிருந்த அந்த சம்மன் நாம் தமிழர் கட்சியினரால் கிழிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via