நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பட்டியல்.

by Editor / 23-03-2024 10:45:10pm
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பட்டியல்.

1) திருவள்ளூர் - மு.ஜெகதீஷ் சந்தர் 

2) வடசென்னை - டாக்டர். அமுதினி

3) தென் சென்னை - முனைவர் சு.தமிழ்ச்செல்வி

4) மத்திய சென்னை - முனைவர் இரா.கார்த்திகேயன்

5) திருப்பெரும்புதூர் - டாக்டர். வெ.ரவிச்சந்திரன்

6) காஞ்சிபுரம் - வி.சந்தோஷ்குமார்

7) அரக்கோணம் - பேராசிரியர் அப்சியா நஸ்ரின்

8) வேலூர் - தி.மகேஷ் ஆனந்த்

9) தருமபுரி - டாக்டர். கா.அபிநயா

10) திருவண்ணாமலை - டாக்டர். ரா.ரமேஷ்பாபு

11.ஆரணி - டாக்டர். கு.பாக்கியலட்சுமி

12.விழுப்புரம் - இயக்குநர் மு.களஞ்சியம்

13.கள்ளக்குறிச்சி - இயக்குநர் ஆ. ஜெகதீசன்

14.சேலம் - மருத்துவர் க. மனோஜ்குமார்

15.நாமக்கல் - பொறியாளர் க.கனிமொழி

16. ஈரோடு - மருத்துவர் மு.கார்மேகன்

17.திருப்பூர் - மா.கி.சீதாலட்சுமி

18.நீலகிரி - ஆ.ஜெயகுமார்

19.கோயம்புத்தூர் - ம. கலாமணி ஜெகநாதன்

20.பொள்ளாச்சி - மருத்துவர் நா.சுரேஷ் குமார்

21. திண்டுக்கல் - மருத்துவர் கைலைராஜன் துரைராஜன்

22. கரூர் - மருத்துவர் ரெ.கருப்பையா

23. திருச்சி - ஜல்லிக்கட்டு  ராஜேஷ்

24. பெரம்பலூர் - இரா. தேன்மொழி

25. கடலூர் - வே.மணிவாசகன்

26. சிதம்பரம் - ரா. ஜான்சி ராணி

27. மயிலாடுதுறை - பி.காளியம்மாள்

28. நாகப்பட்டினம் - மு.கார்த்திகா

29. தஞ்சாவூர் - ஹூமாயூன் கபீர்

30. சிவகங்கை - வி.எழிலரசி

31. மதுரை - முனைவர் மோ.சத்யாதேவி

32. தேனி - மருத்துவர் மதன் ஜெயபால்

33. விருதுநகர் - மருத்துவர் சி.கௌசிக்

34. ராமநாதபுரம் - மருத்துவர் சந்திர பிரபா ஜெயபால்

35. தூத்துக்குடி - மருத்துவர் ரொவினா ரூத் ஜேன்

36. தென்காசி - சி.ச. இசை மதிவாணன்

37. திருநெல்வேலி - பா.சத்யா

38. கன்னியாகுமரி - மரிய ஜெனிபர்

39. கிருஷ்ணகிரி - வித்யா வீரப்பன்

40. புதுச்சேரி - மருத்துவர் ரா.மேனகா
 

 

Tags : நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் - 2024

Share via