இந்திய போர் விமானங்கள் நடுவானில் எரிபொருள் நிரப்பிய பிரான்ஸ் விமானம்

by Editor / 19-08-2022 01:37:20pm
இந்திய போர் விமானங்கள் நடுவானில் எரிபொருள் நிரப்பிய பிரான்ஸ் விமானம்

இந்திய விமானப்படையின் சு 30 எம்கேஐ போர் விமானங்களுக்கு பிரான்ஸ் நாட்டு விமானம் நடுவானில் எரிபொருள் நிரப்பியது. வளர்ந்துவரும் இந்தியா பிரான்ஸ் உறவுகளின் ஒரு பகுதியாக பிரான்ஸ் ராணுவத்தின் டேங்கர் விமானம் இந்திய விமானப்படை போர் விமானங்கள் நடுவானில் எரிபொருள் நிரப்பிய 2022 என்ற ராணுவ பயிற்சியில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா நோக்கி சென்ற போது எரிபொருள் நிரப்பியது. இதற்காக பிரான்ஸ் நாட்டு விமான படைக்கு இந்திய விமானப்படை நன்றி தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo