இன்று இளநிலை நீட் மருத்துவ மறு தேர்வு மதியம் 2.00 மணிக்கு தொடங்குகிறது.
இன்று இளநிலை நீட் மருத்துவ மறு தேர்வு மதியம் 2.00 மணிக்கு தொடங்குகிறது. மாலை ஐந்து 15க்கு தேர்வு நிறைவு பெறுகிறது 3 மணி நேரம் தேர்வு நேரத்தை மூன்று மணி நேரம் 15 நிமிடங்களுக்கு நீட்டித்து தேசிய தேர்வு முகமை வழங்கியதை அடுத்து 15 நிமிடங்கள் கூடுதலாக மாணவர்கள் தங்கள் தேர்வை எழுவதற்கான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. 11 மணிக்கு பிறகு பள்ளிகளில் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். தேர்வு அறைக்குள் ஒன்று முப்பதுக்கு பிறகு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.. முறைகேடுகள் நடைபெறாத அளவிற்கு தீவிர சோதனைகள் நடத்தப்படுகிறது. 551 நகரங்களில் 22 லட்சத்திற்கு அதிகமான மாணவர்கள் தேர்வில் பங்கேற்க இருக்கிறார்கள்.
Tags :



















