24 மாணவிகளை கடத்திய கொள்ளையர்கள்

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கொள்ளையர்கள் நடமாட்டம் அதிகமாகி உள்ளது. 24 மாணவிகள் உட்பட 30 பேரை ஆயுதம் ஏந்திய கும்பல் ஜம்ஃபாரா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 23 ஆம் தேதி சனிக்கிழமை கடத்திச் சென்றது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாதுகாப்பு படையினர் 6 மாணவிகளை மீட்டனர். ராணுவ நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இங்குள்ள கிராமங்களில் கொள்ளையர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றது குறிப்பிடத்தக்கது.
Tags :