ஐசிசி கிரிக்கெட் போட்டி- இன்று இரவு 7 மணிக்குஇங்கிலாந்து அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதுகின்றன.

by Admin / 15-09-2024 12:41:20am
ஐசிசி கிரிக்கெட் போட்டி- இன்று இரவு 7 மணிக்குஇங்கிலாந்து அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதுகின்றன.

ஐசிசி கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு இங்கிலாந்து ஓல்ட் ட்ராபோட்ஸ் கிரேட்டர் மான்செஸ்டர் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதுகின்றன. வெவ்வேறு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்துக் கணிப்பில் ஆசிரியர் அணி 56 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் இங்கிலாந்து அணி 44 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via