கேமரா உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய டிஜிட்டல் பேருந்து நிறுத்தங்கள் அமைக்கும் டெல்லி அரசு

டெல்லியில் சிசிடி கேமரா உள்பட அதிநவீன வசதிகளுடன் கூடிய 1397 டிஜிட்டல் பேருந்து நிறுத்தங்கள் ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 35 லட்சம் பயணிகள் பயனடைய உள்ள நிலையில் பேருந்துகள் எப்போதும் பேருந்து நிறுத்தத்திற்கு வரும் பயண நேரம் சேருமிடம் உள்பட பல தகவல்கள் டிஜிட்டல் திரையில் பயணிகள் அறியும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் அவசரகால பொத்தான் சிசிடி கேமரா உள்பட பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Tags :