கோயம்புத்தூர் நகரில் ரூ. 230 கோடி செலவில் மேம்பாலம் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

by Admin / 11-06-2022 05:30:26pm
 கோயம்புத்தூர் நகரில் ரூ. 230 கோடி செலவில் மேம்பாலம் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக கோயம்புத்தூர் நகரில் ரூ. 230 கோடி செலவில் இராமநாதபுரம் மற்றும் சுங்கம் முக்கிய சந்திப்புகளில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் மற்றும் ரூ. 60 கோடி செலவில் கவுண்டம்பாளையம் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் ஆகியவற்றை  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
 

Tags :

Share via