"இனி எல்லாம் அதிகமாக இருக்கும்" புவிசார் துறை அதிர்ச்சி தகவல்
மத்திய புவிசார் அறிவியல் துறை செயலாளர் ரவிச்சந்திரன் அளித்த பேட்டியில், வெப்பநிலையும், காற்றின் ஈரப்பதமும் ஒரே சமயத்தில் அதிகரித்து வருவது நமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. எனவே வருங்காலங்களில் கன மழைக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். ஒரு இடத்தில் அதிகமான மழைப்பொழிவும், ஒரு இடத்தில் மழையே இல்லாத நிலையும் காணப்படும். தமிழகத்தை சுற்றி கடல் இருப்பதால் காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருக்கிறது. கடலிலும் வெப்பநிலை உயர்வதால் மிக கடுமையான புயல்கள் உருவாக வாய்ப்புகள் இருப்பதாக கூறினார்.
Tags :


















.jpg)
