வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி-இந்திய வானிலை ஆய்வு மையம். 

by Editor / 29-08-2024 10:06:16am
வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி-இந்திய வானிலை ஆய்வு மையம். 

மத்தியக் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.அடுத்த 2 தினங்களில் மேற்கு - வடமேற்கு திசையில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா கடற்கரை பகுதியை நோக்கி நகரக் கூடும்.-இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

 

Tags : வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி-இந்திய வானிலை ஆய்வு மையம். 

Share via