நாசி கொரோனா தடுப்பூசி: விலை நிர்ணயம்

by Staff / 27-12-2022 04:41:37pm
நாசி கொரோனா தடுப்பூசி: விலை நிர்ணயம்

தற்போது உலகம் முழுவதும்m கொரோனா மீண்டும் பரவி வருகிறது. இந்தியாவிலும் பலருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. இதனால் பாரத் பயோடெக் நிறுவனம் நாசி என்னும் கொரோனா தடுப்பூசியை கண்டறிந்துள்ளது. மக்களுக்கு பயன்படும் வகையில் இந்நிறுவனத்தின் நாசி கொரோனா தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ. 800 க்கு விற்கப்படுகிறது. அதே சமயம் அரசு மருத்துவமனைகளுக்கு ரூ. 325 க்கு விற்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளி வந்துள்ளது.

 

Tags :

Share via