பிரதமர் மோடியின் குடும்பத்தினர் சென்ற கார் விபத்து

by Staff / 27-12-2022 04:48:49pm
பிரதமர் மோடியின் குடும்பத்தினர் சென்ற கார் விபத்து

கர்நாடகா மாநிலம் கடகோலா பகுதியில் பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் சென்ற கார், சாலைத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பிரஹலாத் மோடி உள்ளிட்ட 5 பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

 

Tags :

Share via