திமுக பவள விழா விருதுகள் அறிவிப்பு

by Staff / 01-09-2024 12:47:44pm
திமுக பவள விழா விருதுகள் அறிவிப்பு

திமுக பவள விழா ஆண்டு மற்றும் முப்பெரும் விழா வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. சென்னை நந்தனம் ஒம்எம்சிஏ திடலில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படவுள்ளதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான விருது பெறுபவர்கள்

பெரியார் விருது - பாப்பம்மாள்
அண்ணா விருது - அறந்தாங்கி மிசா ராமநாதன்
கலைஞர் விருது - ஜெகத்ரட்சகன்
பாவேந்தர் விருது - கவிஞர் தமிழ்தாசன்
பேராசிரியர் விருது - வி.பி.ராஜன்

 

Tags :

Share via