மூர்த்தி சிறிதா இல்லை கீர்த்தி பெரிதா என்றால் நான் மூர்த்தி தான் பெரிது என்பேன் என்று புகழாரம் சூட்டினார்.

by Admin / 09-09-2022 01:51:45pm
மூர்த்தி சிறிதா இல்லை கீர்த்தி பெரிதா என்றால் நான் மூர்த்தி தான் பெரிது என்பேன்  என்று புகழாரம் சூட்டினார்.

மதுரை, கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றபத்திரப்பதிவு துறைஅமைச்சர் மூா்த்தியின்  மகன் பி.எம்.தியானேஷ் - எஸ்.ஸ்மிர்தவர்ஷினி ஆகியோரது திருமணத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையேற்று நடத்திவைத்து மணமக்களை  வாழ்த்தினார். மணமக்களை வாழ்த்திப்பேசிய முதலமைச்சர்  அமைச்சர் மூர்த்தியின் ஆக்கப்பூர்வமான பணியை பாராட்டினார்.மூர்த்திசிறிதா இல்லை கீர்த்தி பெரிதா என்றால் நான் மூர்த்திதான் பெரிது என்பேன் .பொருளாதாரத்தேக்கத்தில் தமிழ்நாடுஇருக்கிறதை உணர்ந்து பத்திரப்பதிவு மூலம் அதிக வருமானத்தை ஈட்டி தந்து கொண்டிருக்கிறார் என்று புகழாரம் சூட்டினார்.

 

Tags :

Share via

More stories

Logo