ஜூன் 9-ம் தேதி பள்ளிகள் திறப்பு?

ஜூன் 9ல் பள்ளிகள் திறக்கப்படும் என வெளியாகும் தகவல் வதந்தி என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படும் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. இந்நிலையில், திட்டமிட்டபடி ஜூன் 2-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Tags :