மருமகளை சிக்கவைக்க குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற மாமியார்

by Editor / 30-05-2025 03:10:00pm
மருமகளை சிக்கவைக்க குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற மாமியார்

உத்தரப் பிரதேசம்: ராஜன் - ஷிவானி தம்பதிக்கு இஷிகா என்ற 5 மாத பெண் குழந்தை இருந்தது. ராஜன் வெளியூரில் வேலை செய்த நிலையில் ஷிவானிக்கும், மாமியார் சரிதாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. மருமகளை பழிவாங்க நினைத்த சரிதா பிளேடால் குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்றார். பின்னர் போலீசாரிடம், ஷிவானி தான் குழந்தையை கொன்றதாக நாடகமாடினார். ஆனால் விசாரணையில் அனைத்து உண்மைகளும் வெளியானது. சரிதா கைது செய்யப்பட்டார்.

 

Tags :

Share via