நிதி ஆயோக் கூட்டம்: மம்தா, சித்தராமையா புறக்கணிப்பு
பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம் நடைபெறும் நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தை கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் புறக்கணித்துள்ளனர். உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தை சித்தராமையா கூறியுள்ள நிலையில் புறக்கணிப்புக்கான எந்தவொரு காரணத்தையும் மம்தா பானர்ஜி இன்னும் வெளியிடவில்லை.
Tags :



















