234 வேட்பாளர்களும் தயார்.. சீமான் அறிவிப்பு

by Editor / 24-05-2025 12:37:10pm
234 வேட்பாளர்களும் தயார்.. சீமான் அறிவிப்பு

ஜூன் மாத இறுதிக்குள் அனைத்து வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவார்கள் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (மே 24) செய்தியாளர்களை சந்தித்த அவர், 234 தொகுதிகளிலும் ஆகச் சிறந்த ஆளுமைகள் வேட்பாளர்களாக களமிறங்குவார்கள். அதில் 134 பேர் இளைஞர்களாகத்தான் இருப்பார்கள். 100-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர். தேர்தல் வேலைகளை முன்கூட்டியே செய்து வருகிறோம். 2026 தமிழ்த்தேசியவாதிகளுக்கான களம் என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via