அண்ணாமலை பல்கலை தொலைநிலை படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம். யுஜிசி எச்சரிக்கை.

by Editor / 29-03-2022 06:34:17pm
 அண்ணாமலை பல்கலை  தொலைநிலை படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம். யுஜிசி எச்சரிக்கை.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைநிலை படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம். 

* சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. தொலைநிலை படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பது ஒழுங்குமுறை விதிகளை மீறும் செயல். 

* 2014 -15ஆம் ஆண்டு வரை மட்டுமே அண்ணாமலை பல்கலைக்கு தொலைநிலை படிப்புக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. 

* வேலைவாய்ப்பு கிடைக்காமல் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கும் குறிப்பிட்ட பல்கலையே முழு பொறுப்பு. 

* சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.க்கு தொலைநிலை படிப்புகளுக்கான அங்கீகாரம் வழங்கப்படாததால் யுஜிசி எச்சரிக்கை.

 

Tags :

Share via