இலங்கை- காங்கேசன் துறைமுகம் 19ஆம் கப்பல் இயக்குவதிலும் சிக்கல் .
இலங்கை- காங்கேசன் துறைமுகம் வரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாகப்பட்டினத்திலிருந்துகப்பல் போக்குவரத்து துவங்கப்பட்ட நிலையில் கனமழையின் காரணமாக நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் இந்தாண்டு மே 13ஆம் தேதி, மே 17, மே 19 என மூன்று முறை கப்பல் போக்குவரத்து சேவை துவங்குவதற்கான தேதி மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் வரும் மே 19ஆம் கப்பல் இயக்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்ற ஒரு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
Tags : இலங்கை- காங்கேசன் துறைமுகம் 19ஆம் கப்பல் இயக்குவதிலும் சிக்கல் .