1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை நாளை சென்னையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னையில் தொடங்கி வைக்கிறார். “மக்கள் மீதான சுமையை குறைக்கவே முதல்வர் மருந்தகங்கள் திட்டத்தை முதல்வர் கொண்டு வந்துள்ளார். மருந்தகங்களுக்கு விண்ணப்பித்த 2000 பேரில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மக்களின் பொருளாதார சுமையை வெகுவாக குறைக்க முதல்வர் மருந்தகம் உதவும். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 3 கோடி பேருக்கு மாதம் மாதம் இலவசமாக மருந்துகள் வழங்குகிறோம்” என தகவல்.
Tags : 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை நாளை சென்னையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.