இன்று தேவசேனையை திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வு

by Admin / 28-10-2025 12:33:03pm
 இன்று தேவசேனையை திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வு

உலகம் முழுவதும் உள்ள. அறுபடை வீடுகளில் புருஷ்தலமாக பார்க்கப்படும் இரண்டாவது வீடான திருச்செந்தூரில் நரகாசுரனை -சூரபத்மனை முருகன் கொன்றொழித்த பின்னர் சிவனை தரிசிக்கும் பொருட்டு சென்ற நிகழ்வும் அதனைத் தொடர்ந்து இன்று தேவசேனையை திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வும் நடைபெற உள்ளது.சூரபத்மனை வதம் செய்த பிறகு, தேவர்களின் தலைவனான இந்திரன், தன் மகளான தெய்வானையை முருகப்பெருமானுக்கு மணமுடித்துக் கொடுத்தார்.சூரசம்ஹாரம் நிகழ்ந்த மறுநாளே இந்தத் திருக்கல்யாண வைபவம் கொண்டாடப்படுகிறது.

 

Tags :

Share via