களம்  காணத்தொடங்கிய விஜய் 

by Staff / 28-10-2025 11:58:12pm
களம்  காணத்தொடங்கிய விஜய் 

கரூரில் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் மரணத்திற்குப் பின் கடந்த ஒருமாத காலமாக  வேதனையில் மௌனமாக இருந்த தவெக தலைவர் விஜய் தற்போது மீண்டும் அரசியலில் முழுமூச்சில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில், கட்சியின் அன்றாடப் பணிகளையும், செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க புதிதாக நிர்வாகக்குழு ஒன்றை அமைத்துள்ளார். அதில் N. ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, CTR நிர்மல் குமார், ராஜ்மோகன் உள்ளிட்ட 28 பேர் இடம்பெற்றுள்ளனர்.

 

Tags : களம்  காணத்தொடங்கிய விஜய் 

Share via

More stories

Logo