பிறந்தநாளை விட வாழ்க்கையை கொண்டாட வேண்டும் - கமல்

by Staff / 07-11-2022 05:03:49pm
பிறந்தநாளை விட வாழ்க்கையை கொண்டாட வேண்டும் - கமல்

பிறந்தநாளை கொண்டாடுவதில் எனக்கு நம்பிக்கை கிடையாது, வாழ்க்கையை கொண்டாட வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பின் மக்கள் நீதி மய்யம் தொண்டர்களிடம் பேசிய அவர், பிறந்தநாளை காரணமாக வைத்து மக்களுக்கு நலப்பணி செய்ய வேண்டும், இதுவரை 68 இடங்களில் பல பள்ளிகளில் மநீம தோழர்கள் கழிப்பறைகள் கட்டி தந்துள்ளனர். ஒரு நாட்டிற்கு கழிப்பறையும் முக்கியம், இடுகாடும் முக்கியம், மருத்துவமனையும் முக்கியம் என கூறினார்.

 

Tags :

Share via

More stories

Logo