ரூ.215 ப்ரீபெய்ட் திட்டம் ஜியோ, ஏர்டலுக்கு டஃப் கொடுக்கும் BSNL..

BSNL நிறுவனம் கொண்டுவரும் புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளுக்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதன்படி தற்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.215 ப்ரீபெய்ட் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தினமும் 2ஜிபி டேட்டா, 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. மேலும், இதில் 60ஜிபி டேட்டா பெறமுடியும். இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன், இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும். அத்துடன், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால் சலுகையை வழங்குகிறது
Tags : ஜியோ, ஏர்டலுக்கு டஃப் கொடுக்கும் BSNL..