இங்கிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையேயானஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று...

by Admin / 06-02-2025 11:15:54am
இங்கிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையேயானஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று...

இங்கிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஒன்று முப்பது மணி அளவில் நடைபெற உள்ளது. டி,20 போட்டி முடிந்த நிலையில் 5 போட்டிகள் கொண்ட அதில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி ,இந்த ஒரு நாள் மூன்று போட்டிகள் முறையே பிப்ரவரி 9 பிப்ரவரி 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றால் ஒருநாள் தொடரையும் அது கைப்பற்றும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

 

Tags :

Share via