பராசக்தி படத்தின் படப்பிடிப்பு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது

by Admin / 06-02-2025 11:29:18am
பராசக்தி படத்தின் படப்பிடிப்பு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது

பராசக்தி படம் சுதா கொங்கரா இயக்கத்தில்சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் இப்படம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மொழி காக்கும் போராட்டத்தில்உயிர் நீத்த பல்கலைக்கழக மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது. அதர்வா, ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்..

 

 

Tags :

Share via