ஓமைக்ரான் பிஏ 4 பிஏ 5 வேகமாக பரவும் தன்மை கொண்டதாக உள்ளது மா சுப்பிரமணியன்

by Editor / 24-06-2022 01:25:29pm
ஓமைக்ரான் பிஏ 4  பிஏ 5 வேகமாக பரவும் தன்மை கொண்டதாக உள்ளது மா சுப்பிரமணியன்

தற்போது பரவிவரும் பிஏ 4  பிஏ 5 வகை  கொரோனா உயிர் கொல்லியாக இல்லாமல் வேகமாக பரவும் தன்மை கொண்டதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கவிஞர் கண்ணதாசனின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மா சுப்பிரமணியன் முன்பே சாமிநாதன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 

Tags :

Share via