நான்காவது டி-20 போட்டித்தொடர்- சமநிலை வாய்ப்பை நோக்கி...
தென்னாப்பிரிக்கா ஜோகன்னஸ்பேர்க் ஒன் டெரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் வெள்ளிக்கிழமை இந்திய கிரிக்கெட் அணிக்கும் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து களம் இறங்கியது. 20 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 283 ரன்களை எடுத்தது. அடுத்து தென்னாப்பிரிக்க அணி 17 1 ஓவரில் 9 விக்கெட் களை இழந்து141 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது. தென்னாப்பிரிக்க அணி ,இந்த போட்டியில் வெல்ல பதினைந்து பந்துகள் மீதமுள்ள நிலையில் ,142 ரன்கள் எடுத்தாக வேண்டும். ஆனால் கள நிலவரத்தை பார்க்கையில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று தெரிகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுகிற பட்சத்தில் இரண்டுக்கு இரண்டு என்ற நிலையில் இந்தத் தொடர் சமநிலை வாய்ப்பாகவே கருதப்படும்.
Tags :