டெல்லியில் வார இறுதிநாளில் ஊரடங்கு

டெல்லியில் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி ,இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன.இந்நிலையில், வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக துணை முதல்வர் அறிவித்துள்ளார். அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றவர் என்றும் தனியார் நிறுவனங்கள் 50% ஊழியர்களை வைத்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டிருக்கிறது .டெல்லி முதல்வர் அரவிந் கெஜ்ரிவால் லேசான கொரோனா தொற்றால் பாதிக்க பட்டதால்,வீட்டில் தனிமைபடுத்தி கொண்டுள்ளார் .
Tags :