4 MLA-க்கள், 2 MP-க்கள் இருந்தும் கொடி ஏற்ற முடியவில்லை-திருமாவளவன் வேதனை.

சென்னையில் நடைபெற்ற ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டம் குறித்த மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் MP கலந்து கொண்டார். அவர் பேசுகையில், "நமது கட்சிக்கு 4 MLA-க்கள், 2 MP-க்கள் இருந்தும் கட்சி கொடி கூட ஏற்ற முடியவில்லை, நமது அதிகார வலிமையை இன்னும் அதிகப்படுத்தாமல் உரிமைகளை மீட்டெடுக்க முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்" என கூறினார்.
Tags : 4 MLA-க்கள், 2 MP-க்கள் இருந்தும் கொடி ஏற்ற முடியவில்லை-திருமாவளவன் வேதனை.