நெல்லையப்பர்ஆனித் தேரோட்டம் 14 மணி நேரம் கடந்துசுவாமி தேர் நிலை வந்து சேர்ந்தது.

வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோவில் ஆனித் தேரோட்டம் இன்று காலை 8 40 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்களால் இழுக்க தொடங்கிய நிலையில் 14 மணி நேரம் கடந்து இரவு 10.50 மணிக்கு சுவாமி தேர் நிலையம் வந்து சேர்ந்தது.
பக்தர்கள் அரகர கோஷத்துடன் சுவாமிக்கு தீபாராதனை காட்டி உற்சவர் சிலை கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
Tags : After 14 hours of the Nellaiapparani chariot race, the chariot of the Lord reached the stage.