பாரதிராஜா உடல்நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அண்மையில் உடல்நலக்குறைவு காரணமாக தி.நகர் தனியார் மருத்துவமனையிலும் பின்னர் எம்.ஜி.எம் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருந்த திரைப்பட இயக்குநர் . பாரதிராஜா சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
Tags :