கைது செய்யப்பட்ட 17 மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்-முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம்
தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்துகொண்டிருந்த வேளையில்,இலங்கை கடற்படையினரால் கைப்பற்றிய இரண்டு படகுகள் கைது செய்யப்பட்ட 17 மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறைஅமைச்சர் ஜெய்சங்கரிடம் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.
Tags :