கிறிஸ்தவ சமூகத்தினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்-பிரதமா் நரேந்திரமோடி
இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை (CBCI) ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ சமூகத்தினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இந்தியாவின் உள்ளடக்கிய வளர்ச்சிப் பயணத்தை எடுத்துரைத்த அவர், வளர்ந்த இந்தியாவின் முக்கிய இயக்கிகள் என நம்பிக்கை, கூட்டு முயற்சிகள் மற்றும் இரக்கத்தை வலியுறுத்தினார்.
Tags :