எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் திடீரென பற்றிய தீ

by Staff / 12-10-2022 05:00:24pm
 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் திடீரென பற்றிய தீ

பிற்பகல் நேரத்தில் தம்பதியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பிரதான சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென வாகனத்தில் தீ பற்றி எறிந்தது. இதனை கவனித்த அப்பெண் தன் கணவரிடன் கூறவே, அவரும் சுதாரித்துக் கொண்டு, வாகனத்தை சாலையில் ஓரங்கட்டி வானத்தைவிட்டு கீழிறங்கினார். அப்போது, வண்டியின் அடிப்பாகத்தில் குபுகுபுவென தீப் பற்றியது. அதைப் பார்த்து தம்பதியர் அதிர்ச்சியடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைத்தனர்.

 

Tags :

Share via