மின்னல் தாக்கி 17 வயது சிறுமி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தின் குறளையம்பட்டியில் மிளகாய் வற்றலை தார்ப்பாய் கொண்டு மூட சென்ற போது சிறுமிக்கு இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த சிறுமி முத்து கெளசல்யா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த துயரமான சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :