தலைமைச்செயலகத்தில்  பொங்கல்  பரிசு தொகுப்பு வழங்கினார் முதலமைச்சர்

by Admin / 04-01-2022 07:50:22pm
 தலைமைச்செயலகத்தில்  பொங்கல்  பரிசு தொகுப்பு வழங்கினார் முதலமைச்சர்


தமிழர்களின் அறுவடைத்திருநாளாம் பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக தமிழ்நாடுஅரசு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும்  பச்சரிசி, வெல்லம், முந்திரி, நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருள்கள் அடங்கிய  பொங்கல்  பரிசு தொகுப்பு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும்ரூ1.088 கோடி செலவில் வழங்கப்படுகிறது.  

 

Tags :

Share via