ரூ.2 லட்சம் வரையிலான காப்பீடு

by Editor / 27-11-2022 06:54:10pm
 ரூ.2 லட்சம் வரையிலான காப்பீடு

மத்திய அரசு மக்களுக்கு ஏராளமான திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் ஒரு திட்டம்தான் பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பிம யோஜனா. காப்பீடு திட்டமான இதில் ரூ.2 லட்சம் வரையிலான காப்பீடு கிடைக்கிறது. பாலிசிதாரர் ஒருவேளை இறந்துவிட்டால் அவரது குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் கிடைக்கும்.
இந்த திட்டத்தில் இணைபவர்கள் வருடத்திற்கு ரூ.436 மட்டும் செலுத்தினால் போதும். 18 வயதில் இருந்து 50 வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் இணைந்துகொள்ளலாம்.வங்கி கணக்கும், ஆதாரும் இந்த திட்டத்தில் இணைவதற்கு கட்டாயம் இருக்க வேண்டும்.

 

Tags :

Share via