பெரியாரின் 144 வது பிறந்த நா ளை முன்னிட்டுஅ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டர்
தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நா ளை முன்னிட்டு எதிர்க்கட்சித்தலைவரும அ.தி.மு.க.வின் இடைக்கால
பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தம் ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
சமூகத்தில் நிலவிய பழமைவாத கருத்துகளை தகர்த்தெறிந்த பகுத்தறிவாளர், பல்வேறு சமூகநீதி போராட்டங்களை முன்னெடுத்து வென்ற சமத்துவவாதி, பெண்களின் சம உரிமைக்காக போராடிய புரட்சியாளர், தன்னலமற்ற தலைவர் #தந்தை_பெரியார் அவர்களின் 144வது பிறந்தநாளில் அவரின் பெரும்புகழை வணங்கி போற்றுகிறேன்.

Tags :