செய்தி துறையில் 7 உதவி மக்கள் தொடர்பு அலுவலர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு.

by Staff / 08-02-2024 05:35:32pm
செய்தி துறையில் 7 உதவி மக்கள் தொடர்பு அலுவலர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு.

1 அரியலூர் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.க.பிரபாகரன் கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு.
2.சென்னை பெருநகர மாநகராட்சி உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.பா.விவேக் யாதவ் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகப் பதவி உயர்வு.
3. ஈரோடு மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சு.பாலாஜி கோயமுத்தூர் மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதிவு உயர்வு.
4. சிவகங்கை மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.எம்.ராஜாசெல்வன் கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகப் பதவி உயர்வு.
5.புதுக்கோட்டை மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.அ.பாரதி சென்னை தலைமையிட பொருட்காட்சி பிரிவு செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகப் பதவி உயர்வு.
6.கிருஷ்ணகிரி மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.த.ஜெ.ராஜபிரகாஷ் தர்மபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகப் பதிவு உயர்வு. 
7.சென்னை தமிழரசு உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.ப.பேச்சிமுத்து தர்மபுரி அரசு போக்குவரத்து கழகத்திற்கு செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு.

 

Tags :

Share via