தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும்

by Staff / 08-02-2024 05:30:17pm
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும் என இந்திய டுடே - சி வோட்டர் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 47% வாக்குகளை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக, பாஜக கூட்டணிகளுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது. கேரளாவிலும் பாஜக கூட்டணிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது. கேரளாவில் 20 தொகுதிகளையும் இந்தியா கூட்டணி கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via