இந்து கோவில்கள் இந்துக்களிடமே வழங்கப்பட்டிருக்கும்.  எச்.ராஜா

by Staff / 08-01-2022 08:16:35pm
இந்து கோவில்கள் இந்துக்களிடமே வழங்கப்பட்டிருக்கும்.  எச்.ராஜா

 

 

 

 

 

 எச்.ராஜா கூறுகையில்,' இந்துகளுக்கு எதிராக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.நீதிமன்ற தீர்ப்பின் படி, பாரம்பரிய கோவில்களில் அறங்காவலருக்கு தான் முன்னுரிமை, எந்தவொரு அரசியல் தலையீடும் இருக்க கூடாது இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாக சேகரிக்கப்படும் அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம்செய்யவில்லை

கோவில்கள் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காமல் தமிழக அரசு செயல்பட்டு வருகிறதுஇந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் இருக்கும் நிதியை சுரண்டும் நோக்கோடு செயல்பட்டு வருகிறது 

இது தொடர்பாக மக்களை ஒன்றிணைத்து தான் போராட வேண்டிய நிலை உள்ளது 

நான் முதல்வர் ஸ்டாலினுக்கு விரோதமானவன் அல்லன்  அவருடைய தலைமையில் செயல்பட்டு வரும் இந்துக்களுக்கு எதிராக செயபட்டு வரும் அரசிற்கு எதிராககுரல் கொடுத்து வருகிறேன் 

, மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் நோயால் பாதிக்கப்படாமல் இருந்திருந்தால் இந்து கோவில்கள் இந்துக்களிடமே வழங்கப்பட்டிருக்கும்'[ 

 

Tags :

Share via

More stories