அரசு பேரூந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
திண்டுக்கல் சிறுமலையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பேருந்து சாலையில் குறுக்கே காட்டுமாடு ஓன்று சென்ற போது அரசு பேருந்து ஓட்டுனர் மாடுமீது பேருந்து மோதிவிடக்கூடாது என்பதற்காக பிரேக் அடித்தபோது பேரூந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துசாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் நான்கு பயணிகள் காயமடைந்தனர்.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags :